12வது படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22, 411 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator மற்றும் Helper/MTS பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்23
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்28.04.2025
கடைசி நாள்01.05.2025
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

1. பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.22,411/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: 12th pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Helper/MTS

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.18,456/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: 8th pass

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.590/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://icsil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment