அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் New India Assurance Company (NIACL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 17.12.2024
கடைசி நாள் 01.01.2025

பணியின் பெயர்: Assistant 

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வி தகுதி: Graduation in any discipline from a recognized University

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய அரசு வேலை Click here

ST/SC/PWD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Tier I Online Examination (Preliminary Exam)
  2. Tier II Online Examination (Main Exam)
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2025

Tier I (Preliminary) Online Examination: 27.01.2025

Tier II (Main) Online Examination: 02.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.newindia.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment