நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 170 காலியிடங்கள்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 Administrative Officers (Generalists & Specialists) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் New India Assurance Company (NIACL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 170
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 10.09.2024
கடைசி நாள் 29.09.2024

பணியின் பெயர்: Administrative Officers (Accounts) (Scale-I)

சம்பளம்: மாதம் Rs.50,925 – Rs.96,765/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வி தகுதி: Any Graduate/ Post Graduate in any discipline

New Job👉  ₹33,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – தேர்வு இல்லை, உடனே விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Administrative Officers (Generalists) (Scale-I)

சம்பளம்: மாதம் Rs.50,925 – Rs.96,765/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 120

கல்வி தகுதி: Chartered Accountant (ICAI)/ Cost and Management Accountant (The Institute of Cost Accountants of India, earlier known as ICWAI) and Graduation/Post graduation in any discipline Or MBA Finance/PGDM Finance/ M.Com.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2,551 Nursing Officer பணியிடங்கள் | ரூ.44,900 சம்பளம் | முழு விவரம் உள்ளே!

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Examination
  2. Main Examination (Objective Test & Descriptive Test)
  3. Interview
New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – 10ம் வகுப்பு போதும்!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.newindia.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் 10.09.2024 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment