90 இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21500 | தகுதி 12th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

The Jute Corporation of India Limited (JCI) காலியாக உள்ள Junior Inspector, Accountant மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் The Jute Corporation of India Limited (JCI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 90
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 10.09.2024
கடைசி நாள் 30.09.2024

பணியின் பெயர்: Accountant

சம்பளம்: மாதம் Rs.28,600 முதல் Rs.1,15,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி: M. Com with Advanced Accountancy and auditing as a special subject with Minimum Five Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final accounts / experience in handling cash and records. OR B. Com with 7 Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final account / experience in handling cash and records.

பணியின் பெயர்: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.21,500 முதல் Rs.86,500 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வி தகுதி: Graduate or equivalent from a recognized university with experience in using computers (MS word & Excel) and minimum typing speed is 40 wpm in English.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Junior Inspector

சம்பளம்: மாதம் Rs.21,500 முதல் Rs.86,500 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 42

கல்வி தகுதி: Pass in Class 12 or equivalent with 3 Years’ experience in purchase / sale of raw jute; its grading and assorting / bailing / storage / transportation.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD (UR) – 10 years, PWD (SC/ST) – 15 years, PWD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.250/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Document Verification

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.jutecorp.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment