தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் வேலை! சம்பளம்: Rs.20,000

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Handloom Development Corporation Ltd (NHDC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 08
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 03.05.2025
கடைசி நாள் 24.05.2025

பணியின் பெயர்: Junior Officer

சம்பளம்: மாதம் Rs.20,000 – 70,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: A Graduate with speed of 40 wpm in English Typewriting Working knowledge of computers like MS Office, usage of internet etc.

New Job👉  12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு கல்வி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹21,700 – உடனே விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

New Job👉  ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2026 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யும் முறை:

  1. Typewriting Test
  2. Group Discussion

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nhdc.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Applicants need to send hardcopy of online application form along with self-attested copies of all supporting certificates/documents towards age proof, caste, qualification experience & pay/salary Certificate by post on or before 3rd June 2025 on the address given below:

New Job👉  10வது, 12வது படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை – சம்பளம் ₹63,200 வரை!

Dy. Manager (HR), National Handloom Development Corporation Ltd (NHDC), A2 to A5, Udyog Marg, Sector 2, Noida-201301 (U.P.)

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment