NGRI Recruitment 2025

12வது படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,907

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – National Geophysical Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 01.06.2025
கடைசி தேதி 30.06.2025

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Gen)

சம்பளம்: மாதம் Rs.38,907/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.52,755/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DoPT from time to time.

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Typing Test / Shorthand Test
New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nml.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *