WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேசிய உரங்கள் நிறுவனத்தில் 164 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

தேசிய உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள 164 Management Trainee (MT) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Fertilizers Limited (NFL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 164
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 12.06.2024
கடைசி தேதி 02.07.2024

பதவியின் பெயர்: Management Trainee (MT)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 164

கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, M.Sc

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/ExSM – கட்டணம் இல்லை

UR, OBC & EWS – Rs.700/-

தேர்வு செய்யும் முறை: 

  1. OMR Based Objective Type Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://careers.nfl.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

பேங்க் ஆப் பரோடா 168 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64820

இந்திய பருத்தி கழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

ஷேர் செய்ய

Leave a Comment