12வது படித்திருந்தால் நேரு அறிவியல் மையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நேரு அறிவியல் மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Nehru Science Centre
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 28
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 02.06.2025
கடைசி நாள் 16.06.2025

1. பணியின் பெயர்: Technical Assistant ‘A’

காலியிடங்கள்: 03

சம்பளம்: Rs.29,200 – Rs.92,300/-

கல்வி தகுதி: Diploma Course (3 years) in Mechanical Engineering/ Computer Science or NIELIT ‘A’ (erstwhile DOEACC ‘A’) Level diploma/ Information Technology from a duly recognized Institution OR Bachelor of Computer Application (BCA)/ Computer Science.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Education Assistant ‘A’

காலியிடங்கள்: 02

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: Rs.29,200 – Rs.92,300/-

கல்வி தகுதி: Bachelor’s degree in Science with Physics and combination of any two subjects viz. Chemistry, Mathematics, Electronics, Computer Science, Astronomy, Geology and Statistics OR Bachelor’s degree in Science with Chemistry and combination of any two subjects viz. Zoology, Botany, Microbiology, Environmental Science, Bio – Technology and Molecular Biology from a duly recognized University.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Exhibition Assistant ‘A’

காலியிடங்கள்: 01

சம்பளம்: Rs.29,200 – Rs.92,300/-

கல்வி தகுதி: Bachelor’s Degree in Visual Art / Fine Arts / Commercial Arts.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Technician ‘A’

காலியிடங்கள்: 15

சம்பளம்: Rs.19,900 – Rs.63,200/-

கல்வி தகுதி: 10th with certificate from ITI or equivalent in concerned Trade.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Jr. Stenographer

காலியிடங்கள்: 02

சம்பளம்: Rs.25,500 – Rs.81,100/-

கல்வி தகுதி: 12th or its equivalent and minimum speed of 80 (Eighty) w.p.m. in English Shorthand, duly supported by certificate from a Government Accredited Institution.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Office Assistant (Gr.III)

காலியிடங்கள்: 05

சம்பளம்: Rs.19,900 – Rs.63,200/-

கல்வி தகுதி: Higher Secondary (12th) or its equivalent. The Applicants must qualify in typing test of 10 (Ten) minutes duration with at least 35 (Thirty Five) w.p.m. in English or 30 (Thirty) w.p.m. in Hindi on computer correspond to 9000/10500 Key Depression Per Hour (KDPH) respectively, duly supported by certificate from a Government Accredited Institution.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examinations (CBE)
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nehrusciencecentre.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Apply Link for Advt. No NSCM/03/2025  Click here
Apply Link for Advt. No RSCN/01/2025 Click here
Apply Link for Advt. No RSCB/01/2025 Click here
Apply Link for Advt. No GSCP/02/2025
Click here
Apply Link for Advt. No DSCD/01/2025 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment