தேசிய நுகர்வோர் கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.35,000

WhatsApp ChannelJoin Now

National Cooperative Consumers’ Federation of India Ltd. (NCCF) காலியாக உள்ள Field Officer, Senior Accountant மற்றும் Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்National Cooperative Consumers’ Federation of India Ltd. (NCCF)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்03.02.2025
கடைசி நாள்07.02.2025
New Job👉  10வது தேர்ச்சி போதும்! இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Attendant வேலை! 130 காலியிடங்கள் | சம்பளம் ₹21,700

1. பணியின் பெயர்: Field Officer

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Any Degree

2. பணியின் பெயர்: Senior Accountant

சம்பளம்: மாதம் Rs.50,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Bachelor Degree in Commerce

3. பணியின் பெயர்: Accountant

சம்பளம்: மாதம் Rs.40,000/-

New Job👉  12வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 1,688 காலியிடங்கள் – ₹21,700 சம்பளம்

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Bachelor Degree in Commerce

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

New Job👉  தேர்வு கிடையாது! 12வது தேர்ச்சி போதும் – செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அரசு வேலை!

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

Interested may send their resume through e-mail id: nccf.hyderabad@rediffmail.com

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯