தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் “மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையம் – பெரும்பாக்கம்” மற்றும் “மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையம் – செங்கல்பட்டு” ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 17 |
பணியிடம் | செங்கல்பட்டு |
ஆரம்ப தேதி | 03.02.2025 |
கடைசி தேதி | 14.02.2025 |
1. பணியின் பெயர்: Center Administrator
- சம்பளம்: மாதம் Rs.35,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Masters in Law/ Social Work/ Sociology/ Social Science/ Psychology
2. பணியின் பெயர்: Social Counsellor
- சம்பளம்: மாதம் Rs.22,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Any Degree with diploma in psychology / psychiatry / neurosciences with a background in health sector
3. பணியின் பெயர்: Case Worker
- சம்பளம்: மாதம் Rs.18,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 07
- கல்வி தகுதி: Bachelor in Law/ Social Work/ Sociology/ Social science/ Psychology
4. பணியின் பெயர்: Office Assistant
- சம்பளம்: மாதம் Rs.20,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: Any Degree with at least diploma in computers/ IT
5. பணியின் பெயர்: Security/ Night Guard
- சம்பளம்: மாதம் Rs.12,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 04
- கல்வி தகுதி: The services could be outsourced to any person having at least 2 years‟ experience of working as security personnel in a government or reputed organization at the district/ state level.
6. பணியின் பெயர்: Multipurpose Staff/ Cook
- சம்பளம்: மாதம் Rs.10,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 03
- கல்வி தகுதி: The multi-purpose activity could be outsourced to any women, who is literate with knowledge / experience of working in the relevant domain. Candidate Should Know How To Cook. High School pass or equivalent will be preferred.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்: 4-02, 4வது தளம், “B” பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603111.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |