NBCC நிறுவனத்தில் வேலை! 87 காலியிடங்கள் சம்பளம் Rs. 60,000

NBCC (India) Limited காலியாக உள்ள 87 Manager, Project Manager, Dy. Manager, Dy. Project Manager, Sr. Project Executive மற்றும் Junior Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் NBCC (India) Limited இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் NBCC (India) Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 87
பணியிடம் இந்தியா முழுதும்
ஆரம்ப நாள் 08.04.2024
கடைசி நாள் 07.05.2024

பணியின் பெயர்: Manager (Architecture & Planning)

சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs.1,80,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Full time Degree in Architecture from Government recognized Institute/ University with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Project Manager (Structural Design-Civil)

சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs.1,80,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Degree in Civil Engineering or equivalent from Government recognized University / Institute with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Project Manager (Electrical & Mechanical Design)

சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs.1,80,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Degree in Electrical/ Mechanical Engineering or equivalent from Government recognized University / Institute with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dy. Manager (HRM)

சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Full time MBA / MSW / two years Post Graduate Degree/ Post Graduate Diploma in management from Government recognized University / Institute with Specialization in HRM / PM/ IR as major subject with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dy. Manager (Quantity Surveyor-Civil)

சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Degree in Civil Engineering or equivalent from Government recognized University / Institute with 60% aggregate marks OR Full time PG Degree/ Diploma from Institution of Surveyors in Building & Quantity Surveying from Government recognized University with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dy. Manager (Quantity Surveyor-Electrical)

சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Degree in Electrical Engineering or equivalent from Government recognized University / Institute with 60% aggregate marks OR Full time PG Degree/ Diploma from Institution of Surveyors in Building & Quantity Surveying from Government recognized University with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dy. Project Manager (Structural Design-Civil)

சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Degree in Civil Engineering or equivalent from Government recognized University /Institute with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dy. Project Manager (Electrical & Mechanical Design)

சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.1,60,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Degree in Electrical/ Mechanical Engineering or equivalent from Government recognized University / Institute with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Sr. Project Executive (Civil)

சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs.1,40,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Full time Degree in Civil Engineering or equivalent from Government recognized University/ Institute with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Sr. Project Executive (Electrical)

சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs.1,40,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Full time Degree in Electrical Engineering or equivalent from Government recognized University/ Institute with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Management Trainee (Law)

சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs.1,40,000/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Full time Bachelor degree in Law (LLB) with minimum 50% marks from Government recognized Institute /University. OR 05 years integrated LLB degree with minimum 50% marks from Government recognized Institute /University.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs. 27,270/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி: Three years full time Diploma in Civil Engineering from Govt. recognized Institute/ University with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Engineer (Electrical) 

சம்பளம்: மாதம் Rs. 27,270/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Three years full time Diploma in Electrical Engineering from Govt. recognized Institute/ University with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 வயது, OBC – 3 வயது, PWD பிரிவினருக்கு – 10 வயது

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் – Rs.1000/-, SC, ST, PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://nbccindia.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு! 1074 காலியிடங்கள் – 12 வது தேர்ச்சி

1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

நான் முதல்வன் திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை! சம்பளம் ரூ.80000

Leave a Comment