10வது படித்திருந்தால் தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் பியூன் வேலை!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கோயம்புத்தூரில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Navy Children School
வகை தமிழக அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப நாள் 11.05.2025
கடைசி நாள் 05.06.2025

1. பணியின் பெயர்: Trained Graduate Teacher

சம்பளம்: As per Norms

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி:

(i) B.A/B.Sc., Degree studied as a regular course and qualified with at least 55% marks with relevant subject (Physics and Chemistry), Hindi from a recognized university/institution.

(ii) BEd., in relevant subject as a regular course and qualified with at least 50% marks from a recognized university/institution.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய அரசு வேலை Click here

2. பணியின் பெயர்: Peon cum Day Watchman

சம்பளம்: As per Norms

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

  • Written Examination
  • Interview
  • Demonstration

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

Application form to be downloaded from the link and duly filled in applications are required to be scanned and emailed to recruitmentncscbe16@gmail.com by 05 Jun 2025 before 6pm.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment