NAL Recruitment 2025

12வது படித்திருந்தால் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,500

WhatsApp Channel Join Now

National Aerospace Laboratories (NAL) காலியாக உள்ள Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Aerospace Laboratories (NAL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 26
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 16.04.2025
கடைசி தேதி 20.05.2025

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer typing speed and in using computer as per the prescribed norms fixed by DoPT from time to time.

New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் - மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Stenographer

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 10+2 / XII or its equivalent and Proficiency in Stenography as per the prescribed norms fixed by DoPT from time to time.

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Written Examination
  2. Proficiency Test
New Job👉  SBI வங்கியில் Clerk வேலை! 9,124 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹64,480 வரை சம்பளம்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nal.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *