நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 11 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 17.03.2024 |
கடைசி நாள் | 20.04.2024 |
பணியின் பெயர்: Associate Vice President
சம்பளம்: மாதம் Rs. 1,00,000 முதல் Rs.1,50,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s degree in Visual Communication, Journalism, Media, Marketing or relevant field.
பணியின் பெயர்: IT Head
சம்பளம்: மாதம் Rs. 80,000 முதல் Rs.1,00,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Tech / B.E / MCA / MSc (Computer Science / IT) or equivalent from any recognised university.
பணியின் பெயர்: Program Manager District
சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MBA from a recognised business school/ MSW / Post Graduation in Developmental studies or any post graduate.
பணியின் பெயர்: Senior Accountant
சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: CA – Intermediate Level Should have completed Chartered Accountancy (Intermediate Level) course.
பணியின் பெயர்: Senior Associate (HR)
சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: CA – Intermediate Level Should have completed Chartered Accountancy (Intermediate Level) course.
பணியின் பெயர்: Senior Associate (Media)
சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s or Post graduate degree in Visual Communication, Journalism, Media, Marketing or relevant field.
பணியின் பெயர்: Senior Associate (MEAC)
சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MBA / BBA from a reputed business school, or B Tech / BE from top tier engineering college or relevant qualification.
பணியின் பெயர்: Senior Associate (Skill Program)
சம்பளம்: மாதம் Rs. 50,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate from a reputed institute.
பணியின் பெயர்: Junior Associate (Skill Program)
சம்பளம்: மாதம் Rs. 40,000 முதல் Rs.60,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate from a reputed institute.
பணியின் பெயர்: Project Associate
சம்பளம்: மாதம் Rs. 60,000 முதல் Rs.80,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MBA from recognised business school / MSW / Any post graduate.
பணியின் பெயர்: MIS Analyst
சம்பளம்: மாதம் Rs. 20,000
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Should be a full-time graduate in IT / Computer Science (BE / B. Tech / B Sc. Computer Science/ BCA / or any other degree with knowledge of IT/Computer Science) from a recognized university.
TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500
வயது வரம்பு: வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 25,000