கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை 2025! தகுதி: Any Degree | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள Sales & Marketing Executive பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஆவின் நிறுவனம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் மதுரை
நேர்காணல் தேதி 20.01.2025

பதவியின் பெயர்: Sales & Marketing Executive

சம்பளம்: ரூ.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Any Bachelor Degree. Master Degree/ Bachelor Degree in Marketing, Business Administration or a related field, additional certifications in marketing softwares, digital marketing or sales will be an added advantage.

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 20.01.2025 காலை 11.00 மணி

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: Madurai District Co-operative Milk Producers Union Limited, Sivagangai Main Road, Sathamangalam, Madurai – 625020.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 94899619001-04 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை 2025
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை 2025
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment