கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

WhatsApp ChannelJoin Now

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்கரூர் வைஸ்யா வங்கி (KVB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்24.08.2024
கடைசி நாள்15.09.2024

பணியின் பெயர்: Relationship Manager

சம்பளம்: Fixed pay – Depending upon current salary and Retrials, insurance etc. as per Standards + Variable Pay as per policy.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Any Graduate / Post Graduate having passion on Sales. Any sales executives with experience of 3+ years in NTB Business Acquisition of CASA, TFX / Exim, RTD, Third party products & Asset X Sell can apply for the position.

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: Registration -> Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting.

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

Candidates are required to apply online through website www.kvb.co.in (careers page) and apply for the post of Relationship Manager – Current Account Trade & Forex Acquisition (Job ID – 637). No other means/ mode of application will be accepted.

Candidates should ensure to update their active personal email ID and mobile number only throughout the entire selection process.

New Job👉  தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

256 உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35400

சென்னை புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19500

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment

❮ ❯