பொது சுகாதார துறையில் Lab Attendant வேலைவாய்ப்பு

பொது சுகாதார துறையில் Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறையில் காலியாக உள்ள District Data Manager மற்றும் Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் பொது சுகாதார துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் கன்னியாகுமரி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 22.06.2024
கடைசி தேதி 05.07.2024

பணியின் பெயர்: District Data Manager

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master Degree, B.E

New Job👉  10வது தேர்ச்சி போதும்! வருமான வரித்துறையில் வேலை - ₹56,900 வரை சம்பளம்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Attendant

சம்பளம்: மாதம் Rs.8,500/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://kanniyakumari.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் – 01

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கரூர் வைஸ்யா வங்கியில் கிளை மேலாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,536

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Computer Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *