தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 276 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 276
பணியிடம் காஞ்சிபுரம்
ஆரம்ப தேதி 04.02.2025
கடைசி தேதி 20.02.2025

1. பணியின் பெயர்: உணவியல் நிபுணர் (Dietician

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) Must possess M.Sc degree in Food Service Management and Dietetics or Foods and nutrition or Food Science and Nutrition or Home Science with Nutrition and Dietetics as major or Home Science Emerging Technology, Food Service Management and Dietetic.

Provided that the candidate must also possess their Bachalor’s degree in the same subject or with the following subjects as majors during their bachelor’s degree course.

a) Nutrition / Clinical Nutrition

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

b) Dietetics or

c) Food Service Management

ii) Previous practical experience for a period not less than 2 years in Multi Speciality Hospital (minimum 100 bed strength) under the supervision of qualified, experienced senior dietician.

2. பணியின் பெயர்: ஆய்வக நுட்புநர் நிலை 2 ( Lab.Technician Grade II)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வி தகுதி: Diploma in Medical Laboratory Technology (DMLT) course (two years duration)

3. பணியின் பெயர்: பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர் (Manifold Technician)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Must possess Anaesthesia Technician certificate course in a recognised Medical Colleges in Tamil Nadu

4. பணியின் பெயர்: பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(i) Must have completed 12th (Science stream) with 2 years diploma in Dental Hygienist course completed in Tamil Nadu Government Dental College and Hospital, Chennai

(ii) Must have Successfully completed a course of Dental Hygienist in any recognised Dental Institution in India.

5. பணியின் பெயர்: ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்( ECG Tech)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

i) Must have passed in Plus 2 courses with eligibility for university course of study. and

ii) Must have passed one year certificate course in Electro Cardiogram or Treadmill Technician conducted by the Government of Tamil Nadu.

6. பணியின் பெயர்: அறுவை அரங்கு நுட்புனர் (Theatre Tech)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

a. A Pass in Higher Secondary Course with the science subjects of Physics, Chemistry, Botany and Zoology or Physics, Chemistry and Biology, and

b. One year certificate course in Theatre Technician conducted by the Government Medical Institutions under the control of the Director of Medical Education or in any other institutions recognized by the State or Central Government.

7. பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 10th Pass and Valid heavy Driving Licence.

8. பணியின் பெயர்:லிப்ட் மெகானிக் (Lift Mechanic)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி:

i) Completed 2 years ITI Course in Electrician.

ii) completed Apprenticeship training (NAC) under the Apparent

9. பணியின் பெயர்: ஏசி மெகானிக் (AC Mechanic)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Completed in 2 years ITI Course in Refrigeration and Air conditioning Technician

10. பணியின் பெயர்: சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர் (Cyto Tech)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Must have passed M.Sc. in Medical Lab Technology (Cyto Pathology) in their postgraduate program

11. பணியின் பெயர்: ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர் (Sterilization Operator (CSSD Tech.Assistant)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Diploma in Hospital Sterilisation Technology in a NMC recognised Medical Colleges.

12. பணியின் பெயர்: தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

(a) Must have passed Higher Secondary Course, and

(b) a Bachelor Degree in Occupational Therapy 3  years course with 6 months internship until 1997 (or) Four years course with A four-year program in occupational therapy with a six-month internship granted by any university approved by the University Grants Commission

13. பணியின் பெயர்: மருந்தாளுநர் (Pharmacist)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி:

i. A Diploma in Pharmacy (D.Pharm) or Bachelor of Pharmacy (B.Pharm) or Pharm. D

ii. Must be a registered member of the Tamil Nadu Pharmacy Council and maintain that registration by renewing it annually.

14. பணியின் பெயர்: சமூக சேவகர் (Social Worker)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

(i) Any Degree with

(ii) MSW obtained from guild of service, Egmore.

15. பணியின் பெயர்: கொதிகலன் மெக்கானிக் (Boiler Mechanic)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) A degree or Diploma in Mechanical or Electrical or Chemical or Power Plant or Production or Instrumentation Engineering from a recognized university or Institution.

ii) Pass the examination of Boiler Operation Engineer

16. பணியின் பெயர்: அவுஸ் கீப்பர் (House Keeper)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Any Degree with computer knowledge.

17. பணியின் பெயர்: டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர் (Data Entry Operator)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

i) Any Degree with computer knowledge.

ii) Typewriting Senior Grade in Tamil and English.

18. பணியின் பெயர்: தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma /Degree (ECE/ IT/ CS/ B.sc (CS)/ BCA

19. பணியின் பெயர்: இரத்த வங்கி ஆலோசகர் (Blood Bank Counsellor)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s Degree in Medical Psychology from a recognized University

20. பணியின் பெயர்: மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் (Anaesthesia Technician)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

(a) A pass in Higher Secondary Course with the Science Subjects:-

(i) Physics, Chemistry, Botany and Zoology;(or)

(ii) Physics, Chemistry and Biology, and

(b) Must have passed one year Certificate Course in Anaesthesia Technician conducted at Government Medical Institution by the Board of Para Medical Education under the Directorate of Medical Education, Government of Tamil Nadu or King Institute of Preventive Medicine and Research, Guindy or from any other Institution recognised by the State or Central Government.

21. பணியின் பெயர்: ரேடியோகிராபர் (Radiographer)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Diploma in Radio Diagnosis Technician

22. பணியின் பெயர்: பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: A Bachelor Degree in Physiotherapy (BPT). Preferable at least 2 years experience of working in Hospital.

23. பணியின் பெயர்: எலக்ட்ரீசியன் (Electrician Gr.II)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி:

A pass in SSLC or its equivalent.

ii. Electrician/ Wireman with National Trade Certificate (NTC) Provided that other thing being equal, preference shall be given to;

i) Must possess qualified C licence certificate obtained from TamilNadu Electrical Licensing Board, Guindy.

(ii) Persons who have completed Apprenticeship training (NAC) under the Apprentices Act, 1961.

iii) Persons who possess practical experience in Electrician trade in Automobile – Plant / Factory / Workshop for a period of not less than one year.

24. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th pass with Tamil read and write

25. பணியின் பெயர்: பெண்/ஆண் செவிலிய உதவியாளர் (Female/ Male Nursing Assistant)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி:

1. Candidates must pass the 10th Std and completed MPHW course 1 year in recognised institutions

2. Should have undergone Nursing Assistant Training in any Institutions recognised by the Government

26. பணியின் பெயர்: சமையலாளர் (Cook)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

27. பணியின் பெயர்: நாவிதன் (Barber)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

28. பணியின் பெயர்: சலவையாளர் (Dhobi)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

29. பணியின் பெயர்: மேற்பார்வையாளர் (Supervisor)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Any degree with NCC B licence certificate

30. பணியின் பெயர்: சுகாதார பணியாளர் (House keeping)

சம்பளம்: மாதம் Rs.10,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வி தகுதி: 8th pass with Tamil read and write

31. பணியின் பெயர்: பாதுகாவலர் (Security)

சம்பளம்: மாதம் Rs.10,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 45

கல்வி தகுதி: 8th pass with Tamil read and write

32. பணியின் பெயர்: மருத்துவமனை பணியாளர் (Hospital worker)

சம்பளம்: மாதம் Rs.10,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: 8th pass with Tamil read and write

33. பணியின் பெயர்: துப்புரவு பணியாளர் (Sanitary worker)

சம்பளம்: மாதம் Rs.10,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: 8th pass with Tamil read and write

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ/ விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501. தொலைபேசி எண்: 044 – 27222019.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

1. Evidence of Date of Birth (Birth Certificate/SSLC/HSC Certificate).

2. Evidence of education and qualification and marks (10th/12th/Diploma/ Provisional/ Course Certificate etc.,)

3. Proof of Residency: Voter ID, Aadhar Card, Ration Card, Gas Bill / EB Bill.

4. No Objection Certificate from the competent authority (if applicable)

5. Any other special records of significance from competent authorities as indicated in the selection criteria mentioned.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment