சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.36,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் காலியாக உள்ள Bharathanatyam Teachers, Carnatic Music Vocal / Veena/ Violin/ Mirudangam மற்றும் Language Teacher : (Tamil/ English/ Telugu/ Sanskrit) ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 21
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 03.05.2024
நேர்காணல் தேதி 31.05.2024

பதவியின் பெயர்: Bharathanatyam Teachers

சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.36,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Post Diploma in Bharatanatyam from Kalakshetra Foundation. Minimum 5 years teaching experience with regular art practices.

Working hours per week: Minimum 14 hours to 40 hours depending upon the class allocation

பதவியின் பெயர்: Carnatic Music Vocal / Veena/ Violin/ Mirudangam

சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.36,000 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: Diploma in Carnatic Music from Kalakshetra Foundation / Degree in Carnatic Music from a recognized University. Minimum 5 years teaching experience with regular art practices.

Working hours per week : Minimum 14 hours to 40 hours depending upon the subject

பதவியின் பெயர்: Language Teacher : (Tamil/ English/ Telugu/ Sanskrit)

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.30,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Degree/ Master degree in the relevant subject. At least five years teaching experience in relevant language.

Working hours per week: Sanskrit 16 hours, English 8 hours, Tamil 8 hours & Telugu 8 hours.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. நேர்காணல்
  2. ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.kalakshetra.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai – 600041.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th, Degree

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி – Any Degree

12ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு!

நிர்வாக உதவியாளர், நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25500

Share this:

Leave a Comment