மாதம் Rs.30000 சம்பளத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 16.12.2024
கடைசி தேதி 31.12.2024

1. பணியின் பெயர்: Audiometrician (ஆடியோமெட்ரிஷியன்)

சம்பளம்: மாதம் Rs.17,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Audiometrician

2. பணியின் பெயர்: Instructor (இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிகிச்சையாளர்))

சம்பளம்: மாதம் Rs.17,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Bachelor of Audiology and speech language pathology

3. பணியின் பெயர்: Siddha District Programme Manager (நிரல் மேலாளர்)

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor Degree

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024 மாலை 5:45 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501, தொலைபேசி எண்: 044 – 27222019.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment