10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 819 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.21700

ITBP காலியாக உள்ள 819 Constable (Kitchen Services) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indo Tibetan Border Police (ITBP)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 819
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 02.09.2024
கடைசி நாள் 01.10.2024

பணியின் பெயர்: Constable (Kitchen Services) (Male)

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 697

கல்வி தகுதி:

i) Matriculation or 10th pass from

New Job👉  மாதம் ₹50,000 சம்பளம்! டைடல் பூங்காவில் வேலை – தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

ii) NSQF level -1 Course in food production or kitchen from National Skill Development Corporation or from the institutes recognised by National Skill Development Corporation (NSDC).

பணியின் பெயர்: Constable (Kitchen Services) (Female)

சம்பளம்: மாதம் Rs.48,340/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 122

கல்வி தகுதி:

i) Matriculation or 10th pass from

ii) NSQF level -1 Course in food production or kitchen from National Skill Development Corporation or from the institutes recognised by National Skill Development Corporation (NSDC).

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – 10ம் வகுப்பு போதும்!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s – கட்டணம் இல்லை

UR, OBC, EWS – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Phase I: Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
  2. Phase II: Written Examination, Certificate Verification, Medical Examination
New Job👉  10வது, 12வது படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை – சம்பளம் ₹63,200 வரை!

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://recruitment.itbpolice.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment