ITBP வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | தகுதி: 10th சம்பளம்: Rs.21,700

WhatsApp ChannelJoin Now

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் 51 Constable (Tailor), Constable (Cobbler) பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP)
வகைமத்தியஅரசு வேலை
காலியிடங்கள்51
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி20.07.2024
கடைசி தேதி18.08.2024

பதவியின் பெயர்: Constable (Tailor)

சம்பளம்: மாதம் Rs.21,700/- முதல் Rs.69,100/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வி தகுதி:

i) 10th class pass from a Recognised Board;

ii) Two years work experience in Relevant trade; or

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

iii) One year certificate from industrial Training Institute / Vocational Institute with at least one year experience in the trade: or

iv) Two years Diploma from Industrial Institute in the trade.

பதவியின் பெயர்: Constable (Cobbler)

சம்பளம்: மாதம் Rs.21,700/- முதல் Rs.69,100/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வி தகுதி:

i) 10th class pass from a Recognised Board;

ii) Two years work experience in Relevant trade; or

iii) One year certificate from industrial Training Institute / Vocational Institute with at least one year experience in the trade: or

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

iv) Two years Diploma from Industrial Institute in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ Females/ Ex-servicemen – கட்டணம் இல்லை

Othes – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Physical Efficiency Test (PET)
  2. Physical Standard Test (PST)
  3. Verification of Documents
  4. Written Examination

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 20.07.2024 தேதி முதல் 18.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

இந்திய ராணுவம் 76 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது சம்பளம்: Rs.56100

10ம் வகுப்பு படித்திருந்தால் கனரா வங்கியில் வேலை! தேர்வு கிடையாது

Field Assistant, Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.18,000

Share this:

Leave a Comment