WhatsApp Group Join Now
Telegram Group Join Now

JIPMER நிறுவனத்தில் Data Collector வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000

JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள Survey Field Data Collector பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் புதுச்சேரி
ஆரம்ப தேதி 26.06.2024
கடைசி தேதி 08.07.2024

பதவியின் பெயர்: Survey Field Data Collector

சம்பளம்: மாதம் Rs.45,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: Masters in Psychology / Social work / Public Health / Sociology / Nursing / rural development or related areas.

வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://jipmer.edu.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: staffrecpsm@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 56 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31,000 | தேர்வு கிடையாது

ஷேர் செய்ய

Leave a Comment