இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

WhatsApp ChannelJoin Now

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Indian Oil Corporation Limited (IOCL)
வகைமத்தியஅரசு வேலை
காலியிடங்கள்394
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி20.12.2025
கடைசி தேதி09.01.2026

பதவி: Junior Engineering Assistant-IV, Junior Quality Control Analyst 

New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்

சம்பளம்: Rs.25,000 – 1,05,000/-

காலியிடங்கள்: 394

கல்வி தகுதி: 12th, Diploma, B.Sc

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Skill/ Proficiency/ Physical Test (SPPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯