IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 400 Technical Attendant-I, Junior Engineering Assistant-IV, Junior Quality Control Analyst-IV மற்றும் Engineering Assistant பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) |
வகை | மத்தியஅரசு வேலை |
காலியிடங்கள் | 400 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 20.07.2024 |
கடைசி தேதி | 21.08.2024 |
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (Production)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 198
கல்வி தகுதி: 3 years Diploma in Chemical Engg./Petrochemical Engg./Chemical Technology / Refinery and Petrochemical Engg. or 3 yrs. B.Sc (Maths, Physics, Chemistry or Industrial Chemistry) from a recognized Institute/University with minimum of 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% in case of SC/ST candidates against reserved positions
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (P&U)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 33
கல்வி தகுதி: 3 years Diploma in Mechanical Engg. or Electrical Engg. Diploma in Electrical and Electronics Engg. OR Metric with ITI (Fitter) of minimum 2 years duration OR B.Sc (Maths, Physics, Chemistry or Industrial Chemistry) from recognized Institute/ University ALONGWITH Boiler Competency Certificate (BCC) with Second Class OR National Apprenticeship Certificate in Boiler Attendant under the Apprentices Act, 1961 With due endorsement of equivalence to the Second-Class Boiler Attendant Certificate of Competency, by the Competent Boiler Authority of the State of the Refinery Unit for which the candidate has applied.
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (P&U-O&M)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: 3 years Diploma In Electrical Engineering / Diploma in Electrical and Electronics Engineering from recognized Institute/ University with minimum of 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% in case of SC/ST candidates against reserved positions.
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (Electrical) / Junior Technical Assistant-IV
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வி தகுதி: 3 years Diploma in Electrical Engg./ Diploma In Electrical and Electronics Engineering from recognized Institute/ University with minimum of 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% in case of SC/ST/PwBD candidates against reserved/ identified for PwBD positions.
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (Mechanical) / Junior Technical Assistant-IV
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி: 3 years Diploma in Mechanical Engineering from recognized Institute/ University with minimum of 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% in case of SC/ST/PwBD candidates against reserved/ identified for PwBD positions or Metric with ITI in Fitter Trade of minimum 2 years duration with Pass class.
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (Instrumentation) / Junior Technical Assistant-IV
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வி தகுதி: 3 years Diploma In Instrumentation Engg/Instrumentation & Electronics/ Instrumentation & Control Engg, /Applied Electronics and Instrumentation Engineering from a recognized Institute/University with minimum of 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% in case of SC/ST/PwBD candidates against reserved/ identified for PwBD positions.
பதவியின் பெயர்: Junior Quality Control Analyst-IV
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 21
கல்வி தகுதி: B.Sc. with Physics, Chemistry/Industrial Chemistry & Mathematics from recognized Institute/University with minimum of 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% in case of SC/ST/PwBD candidates against reserved/ identified for PWBD positions.
பதவியின் பெயர்: Junior Engineering Assistant-IV (Fire & Safety)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 27
கல்வி தகுதி: Metric plus Sub-Officers’ Course from NFSC Nagpur or Equivalent (Regular Course of minimum 06 months duration) from any other recognized institute, with Valid Heavy Vehicle Driving License.
பதவியின் பெயர்: Engineering Assistant (Electrical)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: Three years full time Diploma in any of the following disciplines of Engineering from a Govt. recognized Institute:
1. Electrical Engineering
2. Electrical & Electronics Engineering
Minimum percentage of marks: 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% marks in aggregate for SC/ST/PwBD candidates against reserved positions.
பதவியின் பெயர்: Engineering Assistant (Mechanical)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: hree years full time Diploma in any of the following disciplines of Engineering from a Govt. recognized Institute:
1. Mechanical Engineering
2. Automobile Engineering
Minimum percentage of marks: 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% marks in aggregate for SCIST/PwBD candidates against reserved positions.
பதவியின் பெயர்: Engineering Assistant (T&I)
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: Three years full time Diploma in any of the following disciplines of Engineering from a Govt. recognized Institute:
1. Electronics & Communication Engineering
2. Electronics & Telecommunication Engineering
3. Electronics & Radio Communication Engineering
4. Instrumentation & Control Engineering
5. Instrumentation & Process Control Engineering
6. Electronics Engineering
MinimUm percentage of marks: 50% marks in aggregate for General, EWS & OBC candidates & 45% marks in aggregate for SC/ST/PwBD candidates against reserved positions
பதவியின் பெயர்: Technical Attendant-I
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 29
கல்வி தகுதி: Metric / 10th pass and ITI pass from a Govt. recognized Institute in the specified ITI Trades and duration as mentioned below from a Govt. recognized Institute/Board with marks sheet indicating marks of all semesters/years and Trade Certificate/ National Trade Certificate Candidates should possess Trade Certificate / National Trade Certificate (NTC) issued by SCVT/NCVT.
1. Electrician
2. Electronic Mechanic
3. Fitter
4. Instrument Mechanic
5. Instrument Mechanic (Chemical Plant)
6. Machinist! Machinist (Grinder)
7. Mechanic-Operator Electronics Communication System
8. Turner
9. Wiremen
10. Draughtsman (Mechanical)
11. Mechanic Industrial Electronics
12. Information Technology & ESM
13. Mechanic (Refrigeration & Air Conditioner)
14. Mechanic (Diesel)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Skill/ Proficiency/ Physical Test
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 20.07.2024 தேதி முதல் 21.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு! 44228 காலியிடங்கள் | தகுதி: 10th | சொந்த ஊரில் வேலை
ITBP வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | தகுதி: 10th சம்பளம்: Rs.21,700