செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் விழுப்புரம், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 05.10.2024
கடைசி நாள் 25.10.2024

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. இரண்டு சக்கர வாகனம் ஓட்டு தெரிந்து இருக்க வேண்டும்.

இன்றைய அரசு வேலை Click here

வயது வரம்பு: 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://viluppuram.nic.in/ என்ற விழுப்புரம் மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களில் சுயசான்றப்பமிட்ட நகல்களுடன் 25.10.2024 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்

சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree

ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900

10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment