இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 750
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 01.03.2025
கடைசி தேதி 09.03.2025

பணியின் பெயர்: Apprentices

New Job👉  Central Bank of India வங்கியில் 275 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹48,480

சம்பளம்: Rs.10,000 – 15,000/-

காலியிடங்கள்: 750 (தமிழ்நாடு – 175)

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் கணக்காளர் வேலை 2026 – சம்பளம்: ₹18,536 | உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்ப கட்டணம்:

Female / SC / ST – Rs.600/-

GEN / OBC / EWS – Rs.800/-

PwBD – Rs.400/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Online Examination
  2. Test of Local Language

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iob.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  10வது, 12வது படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை – சம்பளம் ₹63,200 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment