Indian Bank வங்கியில் வேலைவாய்ப்பு தேடும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு! இந்தியன் வங்கி தற்போது Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளன. Any Degree, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA போன்ற பல்வேறு கல்வித் தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ₹48,480 முதல் ₹1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு ஆன்லைன் விண்ணப்பம் 08.04.2026 முதல் தொடங்கி 28.04.2026 வரை நடைபெறும்.
| நிறுவனம் | இந்தியன் வங்கி |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 350 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 08.04.2026 |
| கடைசி நாள் | 28.04.2026 |
பதவி: Specialist Officers (SO)
- சம்பளம்: மாதம் Rs.48,480 முதல் Rs.1,05,280 வரை
- காலியிடங்கள்: 350
- கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, B.Arch, MBA/PGDM, CA/CMA/CFA, or MCA/M.Sc
வயது வரம்பு: 22 முதல் 45 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWBD – Rs.175/-
- Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting of applications followed by interview or
- Written / Online Test followed by Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://indianbank.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
