Indian Bank Recruitment 2026

12வது படித்திருந்தால் போதும்! இந்தியன் வங்கியில் Clerk வேலை – சம்பளம்: Rs.24,050

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 07 (Sports Person)
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 04.02.2026
கடைசி நாள் 24.02.2026

1. பதவி: Officer JMG Scale-I (Sports Person)

சம்பளம்: மாதம் Rs.48,480 முதல் Rs.85,920 வரை

கல்வி தகுதி: Pass in XII/12th Standard examination or equivalent as the case may be

குறைந்தபட்ச விளையாட்டுத் தகுதி: Should have represented the country

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

2. பதவி: Clerks (Sports Person)

சம்பளம்: மாதம் Rs.24,050 முதல் Rs.64,480 வரை

கல்வி தகுதி: Pass in XII/12th Standard examination or equivalent as the case may be

குறைந்தபட்ச விளையாட்டுத் தகுதி:

  • Should have represented the State in Jr / Sr Nationals / National games or
  • Should have been a member of the Combined Universities Level Team or
  • Should have been a member of the University team in an Inter university event and should be in the top three positions or
  •  Should have been a member of the district team and took part in Inter district championship and should be in the first three positions
New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWBD – Rs.175/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Screening Test
  • Sports Trials
  • Interview
  • Merit List
New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indianbank.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *