இந்தியன் வங்கியில் வேலை! தகுதி: Degree தேர்வு கிடையாது - Tamil Nadu Job News
வாட்ஸ்அப் சேனல் Follow
டெலிகிராம் சேனல் Join

இந்தியன் வங்கியில் வேலை! தகுதி: Degree தேர்வு கிடையாது

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Vertical Head பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 02.10.2024
கடைசி நாள் 14.10.2024

பணியின் பெயர்: Vertical Head

சம்பளம்: As per norms

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: Graduate in any discipline from a University recognized by the Govt. Of India. /Govt. bodies/AICTE etc. (Mandatory). CA / MBA (Marketing) or equivalent – Regular / Classroom (Desirable).

வயது வரம்பு: 36 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 57 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC/ST/PwBD – Rs.100/-

Others – Rs.1000/-

Bank Details

Account Name : Engagement of Vertical Head – R&GR Department on Contractual Basis – 2024

Account Number : 6942794077

Bank & Branch : Indian Bank, Royapettah

Account Type : Current Account

IFSC Code : IDIB000R021

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.indianbank.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager (CDO & CLO) Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

Leave a Comment