இந்தியன் வங்கியில் 102 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000

WhatsApp ChannelJoin Now

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 102 Specialist Cadre Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்தியன் வங்கி
வகைவங்கி வேலை
காலியிடங்கள்102
பணியிடம்டெல்லி
ஆரம்ப நாள்29.06.2024
கடைசி நாள்14.07.2024

பணியின் பெயர்: Specialist Cadre Officers

சம்பளம்: மாதம் Rs.36,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 102

கல்வி தகுதி: CA / MBA /Post Graduate/ Gradation/ Engineering Degree.

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written / Online Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.indianbank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.17,000

சென்னையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

சென்னை TICEL பார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,000

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.34,000 | தகுதி: 8th

மாதம் Rs.30,000 சம்பளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment

❮ ❯