இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 21,413 Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 21,413 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 10.02.2025 |
| கடைசி தேதி | 03.03.2025 |
பதவியின் பெயர்:
Branch Post Master (BPM)
Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak
சம்பளம்:
Branch Post Master (BPM) – மாதம் Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை
Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak – மாதம் Rs.10,000/- முதல் Rs.24,470/- வரை
காலியிடங்கள்:
மொத்த காலியிடங்கள்: 21,413
மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
| பிரிவு | வயது தளர்வு |
| OBC | 3 years |
| SC/ST | 5 years |
| PwBD (Gen/ EWS) | 10 years |
| PwBD (SC/ ST) | 15 years |
| PwBD (OBC) | 13 years |
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List (Based on 10th marks)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| Tamil Nadu Job News | Click here |
