இந்திய அஞ்சல் வங்கியில் 348 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் India Post Payments Bank Ltd (IPPB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 348
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 09.10.2025
கடைசி நாள் 29.10.2025

பதவி: Executive

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்கள்: 348

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

மாநிலம் காலியிடங்கள்
ஆந்திரப் பிரதேசம் 08
அசாம் 12
பீகார் 17
சத்தீஸ்கர் 09
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி 01
குஜராத் 29
ஹரியானா 11
இமாச்சலப் பிரதேசம் 04
ஜம்மு & காஷ்மீர் 03
ஜார்கண்ட் 12
கர்நாடகா 19
கேரளா 06
மத்திய பிரதேசம் 29
கோவா 01
மகாராஷ்டிரா 31
ஆந்திர பிரதேசம் 09
மணிப்பூர் 04
மேகாலயா 04
மிசோரம் 02
நாகலாந்து 08
திரிபுரா 03
ஒடிசா 11
பஞ்சாப் 15
ராஜஸ்தான் 10
தமிழ்நாடு 17
தெலுங்கானா 09
உத்தரப் பிரதேசம் 40
உத்தரகாண்ட் 11
சிக்கிம் 01
மேற்கு வங்காளம் 12
மொத்தம் 348
New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

கல்வி தகுதி: Graduate in any discipline (Regular /Distance Learning) from University/ Institution/ Board recognized by the Government of India (or) approved by a Government Regulatory Body.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Online Test / Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ippbonline.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment