இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.29,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) நிறுவனத்தில் காலியாக உள்ள Dealer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்தியன் வங்கி
வகைவங்கி வேலை
காலியிடங்கள்06
பணியிடம்சென்னை, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், சண்டிகர், இந்தூர், சூரத்
ஆரம்ப நாள்22.02.2025
கடைசி நாள்01.03.2025
New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

பணியின் பெயர்: Dealer

சம்பளம்: Rs.3.50 lakhs p.a.

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Graduate with NISM qualification

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.indbankonline.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்புகளின் நகலுடன் கூரியர் / பதிவு அஞ்சல் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கொரியர்/ பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Head Administration, No.480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment