கல்வி நிறுவனத்தில் உதவியாளர், நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21,700

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ஐஐடி மெட்ராஸ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indian Institute of Technology Madras
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 23
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 19.04.2025
கடைசி தேதி 19.05.2025

1. பணியின் பெயர்: Librarian (Deputation)

சம்பளம்: மாதம் Rs.1,44,200/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline with a Master’s degree in Library Science/ Information Science/ Documentation with at least 55% marks or an equivalent CGPA and a Ph.D. degree in the above discipline with a consistently good academic record

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Chief Security Officer

சம்பளம்: மாதம் Rs.78,800 – 2,09,200/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree from a recognized University with at least 55% marks or equivalent CGPA from a recognized University / Institute

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Deputy Registrar

சம்பளம்: மாதம் Rs.78,800 – 2,09,200/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Master’s degree with at least 55% marks or an equivalent grade in a point scale and; 5 years of administrative experience as Assistant Registrar in Pay Matrix Level 10 (Prerevised PB-3: GP 5400) or equivalent post in Government/ Government Research Establishments/ Universities/ Statutory Organizations/ Government Organizations of high repute.

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Technical Officer

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s in Physiotherapy with a specialization in Orthopedics / Occupational Therapy, with at least 55% marks or equivalent CGPA from a recognized University/ institute, with 5 years of experience in Medical Devices Product Development from a reputed industry/ institute. OR Bachelor’s in Physiotherapy/ Occupational Therapy (Duration: at least 4 years, full-time), with at least 55% marks or equivalent CGPA from a recognized University/ institute with 8 years of experience in Medical Devices Product Development from a reputed industry/ institute.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Assistant Registrar

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Master’s degree with at least 55% marks or an equivalent grade on a point scale with an excellent Academic record

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Junior Technical Superintendent

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s in Biotechnology. (Duration: 4 years, full-time), with at least 60% marks or equivalent CGPA from a recognized University/ institute with 5 years of relevant experience. Or Bachelor’s (Duration: 3 years, full-time), and M.Sc. in Biology/ Life Science with at least 60% marks or equivalent CGPA from a recognized University/ institute

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Junior Superintendent

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Bachelor’s degree in Arts/ Science or Humanities including Commerce with at least 60% marks or equivalent CGPA from a recognized university with 6 years of administrative experience.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Bachelor’s degree in Arts/ Science or Humanities, including Commerce, with at least 60% marks or equivalent CGPA from a recognized University/ Institute with knowledge of computer operations.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Women/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test(s)/ Professional Competence Test/ Skill Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://recruit.iitm.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment