சென்னை ஐ.ஐ.டி.யில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Institute of Technology Madras |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப நாள் | 09.05.2024 |
கடைசி நாள் | 20.05.2024 |
பணியின் பெயர்: Junior Research Fellow
சம்பளம்: மாதம் Rs.37,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s or master’s degree in the field of Engineering. (முன் அனுபவம் தேவையில்லை)
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Interview
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://icandsr.iitm.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 09.05.2024 முதல் 20.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 20,000
ரயில்வேயில் 108 Goods Train Manager காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.29200
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள்
FACT நிறுவனத்தில் Site Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.33,640
மாதம் Rs.42,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!