பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்! IDBI வங்கியில் 1300 பணியிடங்கள்: மாதம் ₹65,000 சம்பளம் – உடனே விண்ணப்பியுங்கள்!

WhatsApp ChannelJoin Now

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்IDBI Bank
வகைவங்கி வேலை
காலியிடங்கள்1300
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்08.03.2026
கடைசி நாள்19.03.2026

1. பதவி: Assistant Manager – Grade ‘A’

காலியிடங்கள்: 200

சம்பளம்:

  • அடிப்படை சம்பளம் (Basic Pay): மாதம் ₹36,000
  • மொத்த சம்பளம் (Gross Salary): மாதம் சுமார் ₹60,000 – ₹65,000 (அலவன்ஸ் உட்பட)
  • கையில் கிடைக்கும் சம்பளம் (In-hand Salary): மாதம் சுமார் ₹50,000 – ₹55,000
New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Graduate). வங்கி, நிதிச் சேவைகள் அல்லது காப்பீட்டுத் துறையில் (BFSI) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் கட்டாயம்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை.

2. பதவி: JAM – Grade ‘O’ (Regional)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 1100

சம்பளம்:

  • முதல் 6 மாதங்கள் (Classroom Training): மாதம் ₹5,000 உதவித்தொகை
  • அடுத்த 2 மாதங்கள் (Internship Period): மாதம் ₹15,000 உதவித்தொகை
  • பேங்கில் JAM (Grade ‘O’) ஆக சேர்ந்த பிறகு CTC: ஆண்டு ₹6.14 லட்சம் – ₹6.50 லட்சம்
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Graduate). கணினி அறிவு (Computer proficiency) அவசியம்.

வயது வரம்பு: 20 முதல் 25 வயது வரை

வயது தளர்வு: 

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு:

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (மாற்றுத்திறனாளிகள்): 10 முதல் 15 ஆண்டுகள் வரை.

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWD: ₹250/-
  • இதர பிரிவினர்: ₹1,050/-

தேர்வு செய்யும் முறை:

  • ஆன்லைன் தேர்வு (Online Exam)
  • நேர்முகத் தேர்வு (Interview)

முக்கிய தேதிகள்:

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் IDBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.idbibank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Short Notice PdfClick here
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Link actived)Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment