ICSIL Data Entry Operator Recruitment 2025

12வது படித்திருந்தால் ICSIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,411 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

Intelligent Communication Systems India Ltd. (ICSIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 01.09.2025
கடைசி நாள் 04.09.2025
New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

பதவி: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.22,411/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: 12th Pass and working Knowledge of MS Office. Typing Speed: 30 wpm

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  கப்பல் கட்டும் தளத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,000 | ITI Diploma, Any Degree

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.590/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://icsil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *