உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் கிளார்க் வேலை! 10277 காலியிடங்கள் | சம்பளம்: Rs.24,050

WhatsApp ChannelJoin Now

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள 10277 Customer Service Associates (Clerk) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்10277
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்01.08.2025
கடைசி நாள்28.08.2025

பணியின் பெயர்: Customer Service Associates (Clerk)

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

காலியிடங்கள்: 10277

மாநிலம் வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம்காலியிடங்கள்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்13
ஆந்திரப் பிரதேசம்367
அருணாச்சலப் பிரதேசம்22
அசாம்204
பீகார்308
சண்டிகர்63
சத்தீஸ்கர்214
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ35
டெல்லி416
கோவா87
குஜராத்753
ஹரியானா144
ஹிமாச்சலப் பிரதேசம்114
ஜம்மு மற்றும் காஷ்மீர்61
ஜார்க்கண்ட்106
கர்நாடகா1170
கேரளா330
லடாக்05
லட்சத்தீவு07
மத்திய பிரதேசம்601
மகாராஷ்டிரா1117
மணிப்பூர்31
மேகாலயா18
மிசோரம்28
நாகாலாந்து27
ஒடிசா249
புதுச்சேரி19
பஞ்சாப்276
ராஜஸ்தான்328
சிக்கிம்20
தமிழ்நாடு 894
தெலுங்கானா261
திரிபுரா32
உத்தரப் பிரதேசம்1315
உத்தராகண்ட்102
மேற்கு வங்காளம்540
மொத்தம்10277
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  Any Degree முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் 1,500 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு! மாதம் ₹15,000 உதவித்தொகை

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)
  • Main Examination (Objective Test)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.08.2025

New Job👉  ONGC நிறுவனத்தில் 3047 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2025 (Last Date Extended)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
Last Date Extended NoticeClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯