ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Homi Bhabha Centre for Science Education (HBCSE) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 11 |
பணியிடம் | மும்பை |
நேர்காணல் தேதி | 13.01.2025 to 24.01.2025 |
1. பதவியின் பெயர்: Project Scientific Officer (B)
சம்பளம்: ரூ.81,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Full time Master of Science in any field of Biology with aggregate of Sixty Percentage marks or equivalent CGPA.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Project Scientific Assistant (B)
சம்பளம்: ரூ.62,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Full time B.Sc. in Life Sciences, Microbiology, Botany, Zoology, Biotechnology, Biochemistry with aggregate of Sixty Percentage marks or equivalent CGPA. Proficiency with personal computers and their programs.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Project Assistant
சம்பளம்: ரூ.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Full time Graduate with Fifty Percentage marks or equivalent CGPA of any aggregate Institute.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Project Work Assistant
சம்பளம்: ரூ.31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Passed S.S.C. OR Equivalent from a recognized Board.
வயது வரம்பு: 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Clerk Trainee
சம்பளம்: ரூ.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate from a recognized University/ Institute. Proficiency with personal computers and software, as well as typing.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பதவியின் பெயர்: Technical Trainee (Civil)
சம்பளம்: ரூ.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: A full-time diploma in civil engineering from an institution or university recognized by the government is a prerequisite.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பதவியின் பெயர்: Tradesman Trainee (Plumber)
சம்பளம்: ரூ.18,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: ITI i.e. NTC (aggregate of Sixty Percentage marks) awarded by NCVT in ‘Plumber’ Appropriate discipline.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பதவியின் பெயர்: Tradesman Trainee (Carpenter)
சம்பளம்: ரூ.18,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: ITI i.e. (NTC) (aggregate of Sixty Percentage marks) awarded by NCVT in ‘Carpenter’ Appropriate discipline.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்:
1. Project Scientific Officer (B) – 14.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
2. Project Scientific Asst (B) – 21.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
3. Project Assistant – 13.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
4. Project Work Assistant – 16.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
5. Project Work Assistant – 16.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
6. Project Work Assistant – 17.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
7.Project Work Assistant – 15.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
8. Clerk Trainee – 24.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
9. Technical Trainee (Civil) – 23.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
10. Tradesman Trainee (Plumber) – 22.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
11. Tradesman Trainee (Carpenter) – 22.01.2025, 09.00 a.m. to 10.30 a.m.
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: HBCSE, Mankhurd, Mumbai.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |