GRI Dindigul Recruitment 2025 Computer Assistant

அரசு கல்வி நிறுவனத்தில் கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாட்டில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Gandhigram Rural Institute (GRI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் திண்டுக்கல்
நேர்காணல் தேதி 23.05.2025
Also Read:  10வது படித்திருந்தால் சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

1. பதவியின் பெயர்: Computer Assistant 

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree in Computer Science/ Information Technology/ Visual Communication/ Humanities / Social Sciences/ Sciences/ Management with 55% Marks.

2. பதவியின் பெயர்: Support Staff

சம்பளம்: மாதம் Rs.11,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree from a recognized University Institute.

Also Read:  மாதம் ₹50,000 சம்பளம்! GRSE நிறுவனத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 23.05.2025 காலை 10.30 மணி

Also Read:  10வது, 12வது தேர்ச்சி போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர், காவலர் வேலை! சம்பளம்: Rs.18,000

நேர்காணல் நடைபெறும் இடம்: UGC-MMTTC Building , GRI

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *