General Insurance Corporation of India (GIC) காலியாக உள்ள 110 Scale 1 Officer (Assistant Manager) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | General Insurance Corporation of India (GIC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 110 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 04.12.2024 |
கடைசி நாள் | 19.12.2024 |
பணியின் பெயர்: Scale 1 Officer (Assistant Manager)
சம்பளம்: மாதம் Rs.50,925 – 96,765/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 110
கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, Law, MBBS
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PH/ Women – கட்டணம் இல்லை
Others – Rs.1000 + GST @ 18%
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Group Discussion
- Interview
- Medical Examination
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2024
தேர்வு தேதி: 05.01.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.gicre.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் வேளாண் அறிவியல் மையத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700
நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2024! 107 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது
மத்திய பட்டு வாரியத்தில் Computer Operator வேலை! தகுதி: 12th | சம்பளம்: Rs.25,000
8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது
டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10th, 12th, Degree