கடைசி தேதி நீட்டிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம் ₹19,500 முதல் ₹37,815 வரை

WhatsApp ChannelJoin Now

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Federal Bank
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி30.12.2025
கடைசி தேதி11.01.2026

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: Rs.19,500 முதல் Rs.37,815 வரை

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டம் (Graduation) படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.

வயது வரம்பு:

SC / ST – 18 to 25 years

Others – 18 to 20 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ST – Rs.100/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Aptitude Test
  2. Personal Interview
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

தேர்வு தேதி: 01.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: www.federalbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Office Assistant தொடர்புடைய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.

Step 3: அறிவிப்பை முழுமையாக வாசித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

Step 4: பின்னர் Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment