பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Federal Bank |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 30.12.2025 |
| கடைசி தேதி | 08.01.2026 |
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: Rs.19,500 முதல் Rs.37,815 வரை
காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டம் (Graduation) படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.
வயது வரம்பு:
SC / ST – 18 to 25 years
Others – 18 to 20 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ST – Rs.100/-
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Online Aptitude Test
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2026
தேர்வு தேதி: 01.02.2026
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: www.federalbank.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Office Assistant தொடர்புடைய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
Step 3: அறிவிப்பை முழுமையாக வாசித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 4: பின்னர் Apply பட்டனை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |