காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Footwear Design & Development Institute (FDDI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 14 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 22.07.2024 |
கடைசி நாள் | 21.08.2024 |
பணியின் பெயர்: Academic Head
சம்பளம்: மாதம் Rs.1,65,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post Graduate degree in any allied subject from a recognized University/ Institute.
பணியின் பெயர்: Chief Administrative Officer
சம்பளம்: மாதம் Rs.1,20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: MBA/PGDM/Masters degree (at least 2 years duration after Graduation) with minimum 50% of marks from a recognized University/Institute.
பணியின் பெயர்: Personal Secretary
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
1. Graduation or Diploma in Secretarial Practice or Diploma in Office Automation, with minimum 55% marks from a recognized university/institute
2. Working knowledge of MS Office
3. Should have typing speed of 40wpm (35 wpm for OBC/SC/ST candidates) – test shall be only qualifying in nature
பணியின் பெயர்: Hostel Warden (Girls)
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline with minimum 55% marks from a recognized Institute / University.
பணியின் பெயர்: Assistant Engineer (Electrical)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E/B.Tech in Electrical Engineering with minimum 50% Marks from a recognized university/Institute.
பணியின் பெயர்: Deputy Manager
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Tech/B.E in Computer Science/ Technology/ Information Science/ Electronics and Communication with minimum 55% marks from a recognized university/Institute. Or M.Sc (CS)/MSc.(IT)/MCA/MBA(IT) with minimum 55% marks from a recognized university/Institute.
பணியின் பெயர்: Senior Manager
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate with minimum 50% marks from a recognized University/ Institute
பணியின் பெயர்: Regional Manager
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: MBA / PGDM (of at least 2 years duration) with minimum 50% marks from a recognized University/Institute.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Test /Interview
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://fddiindia.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் 22.07.2024 முதல் 21.08.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு டவுன்லோட் செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Manager HO-HR, Administrative Block, 4th Floor, Room No. 405, FDDI, Noida, Uttar Pradesh 201301
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
AIIMS 133 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.67700
ITI படித்தவர்களுக்கு 202 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000