தேசிய ஊரக சுகாதார பணி அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.34,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலமாக நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 25
பணியிடம் திண்டுக்கல், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 17.12.2024
கடைசி தேதி 10.01.2025

1. பணியின் பெயர்: Ayush Medical Officer

சம்பளம்: மாதம் Rs.34,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Minimum bachelor degree (B.U.M.S) from recognized university with working experience in organizations working in public health.

2. பணியின் பெயர்: Dispenser 

சம்பளம்: ஒரு நாளைக்கு Rs.750/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: D.Pharm /Diploma in Integrated pharmacy course (for certificate issued by Govt of Tamilnadu only )

3. பணியின் பெயர்: Multipurpose Worker

சம்பளம்: ஒரு நாளைக்கு Rs.300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

4. பணியின் பெயர்: District Programme Manager 

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Minimum bachelor degree (B.S.M.S) from recognized university with working experience in organizations working in public health.

5. பணியின் பெயர்: Data Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduation in Computer Application / IT / Business Administration/ B.Tech (C.S) or (I.T)/BCA/BBA/BSC–IT/ Graduation with one year diploma / Certificate course in computer science from recognized institute or University.

6. பணியின் பெயர்: Siddha Doctor/ Consultant

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Minimum bachelor degree (B.S.M.S) from recognized university with working experience in organizations working in public health.

7. பணியின் பெயர்: Therapeutic Assistant – Female

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Nursing therapy (for certificate issued by Govt. of Tamilnadu only)

8. பணியின் பெயர்: Tribal mobile unit

சம்பளம்: ஒரு நாளைக்கு Rs.750/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: D.Pharm /Diploma in Integrated pharmacy course (for certificate issued by Govt of Tamilnadu only )

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://dindigul.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றொப்பமிட்ட உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட நலச்சங்கம் ,மாவட்ட சித்த மருத்துவர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் – 624001 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 10.01.2025 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment