137 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,500

WhatsApp ChannelJoin Now

டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 137 Assistant Registrar, Senior Assistant மற்றும் Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்டெல்லி பல்கலைக்கழகம்
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்137
பணியிடம்டெல்லி
ஆரம்ப நாள்12.12.2024
கடைசி நாள்27.12.2024

1. பணியின் பெயர்: Assistant Registrar

சம்பளம்: மாதம் Rs.56,100 – 17,750/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Master’s Degree with at least Fifty Five Percentage  marks or an equivalent grade.

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Registrar

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 46

கல்வி தகுதி: Any Graduate

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Assistant Registrar

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 80

கல்வி தகுதி: Any Graduate. Speed in English Typing @ 35 (Thirty Five) wpm or Speed in Hindi Typing @ 30 (Thirty) wpm.

New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PwBD – Rs.600/-

OBC (NCL), EWS, Female – Rs.800/-

General/ Unreserved – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Preliminary Test
  2. Interview/ Personality Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.12.2024

New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.12.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.du.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯