International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI) காலியாக உள்ள Project Analyst, Project Executive Assistant, Project Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 14.11.2024 |
கடைசி தேதி | 30.11.2024 |
1. பணியின் பெயர்: Project Analyst
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s Degree in Social Sciences or equivalent from a recognized University/ Institute.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Project Executive Assistant
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Tech./B.E. in Computer Science/ Information Technology OR M.C.A. OR M.Sc. in Science and technology area (s) or equivalent OR B.Sc./ three (3) years full time Diploma in Computers or equivalent from a recognized University/Institute.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Project Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.24,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.Sc. in science and technology area(s)/three (3) years full time Diploma in Computers or equivalent OR Any graduate from a recognized University/Institute.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: Interview/ Skill Test/ Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.arci.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம்: Rs.60,000
10வது, 12வது படித்திருந்தால் எல்லைக் காவல் படையில் வேலை! 526 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35400
BEL நிறுவனத்தில் Project Engineer வேலை! சம்பளம்: Rs.40,000
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! சம்பளம்: Rs.18,000
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,696
4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்
மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!
GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000
10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை