தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் |
வகை | அரசு வேலை |
காலியிடங்கள் | 14 |
பணியிடம் | திருவாரூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 02.10.2024 |
கடைசி தேதி | 31.10.2024 |
பணியின் பெயர்: Information Scientist
சம்பளம்: மாதம் Rs.56100 – 17750/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s degree,B.E/B.Tech, M,E/M.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Assistant Librarian
சம்பளம்: மாதம் Rs.56100 – 17750/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s degree, Ph.D.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Lower Division Clerk
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
(i) A Bachelor’s Degree from any recognized Institute/ University.
(ii) English Typing @ 35 words per minute (WPM) OR Hindi Typing @ 30 words per minute (WPM) (35 wpm and 30 wpm correspond to 10500 Key Depression Per Hour (KDPH) / 9000 Key Depression Per Hour (KDPH) on an average of 5 Key depressions for each work)
(iii) Proficiency in Computer Operations.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Multi-Tasking Staff
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: 10th Pass from a recognized Board. OR ITI Pass.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Library Attendant
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
i) 10+2 or its equivalent examination from a recognized Board.
ii) Certificate course in Library Science.
iii) One year experience in Library.
iv) Basic knowledge of computer applications.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Laboratory Attendant
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10+2 with Science stream from any recognized Central/State Board. OR 10th Pass with Science as one of the subjects and skill certificate programme in Lab Technology.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Hostel Attendant
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 10th Pass from any State/ Central School / Board OR ITI Pass.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Internal Audit Officer/ Consultant Internal Audit (on contract)
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Masters in Commerce or equivalent Masters degree in Finance/ CA/ ICWA.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ CUTN Employees/ PWD – கட்டணம் கிடையாது
UR/OBC/EWS – Rs.750/-
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2024
விண்ணப்பிக்கும் முறை?
Applicants are required to apply online through Samarth Portal (cutnnt.samarth.edu.in) by e-application. The portal closes at 23:59 Hrs on i.e. 31-10-2024(Last date of receipt of applications).
After successfully submitting the online e-application, the applicant shall take a print out of it, attach all relevant enclosures(Educational, Experience, Reservation/ Relaxation category Certificates, etc.,) and send it to the address “The Joint Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu” to reach on or before 10-11-2024.Please write on the top-left side of the envelope ”Application for the post of ______”. Application sent in plain paper, email, fax etc. will summarily be rejected.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |