10ம் வகுப்பு படித்திருந்தால் தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலை

10ம் வகுப்பு படித்திருந்தால் தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலை! சம்பளம்: Rs.40,000

கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள Dispenser, Multipurpose Hospital Worker, Ayush Doctor Siddha மற்றும் Therapeutic Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய நலவாழ்வு குழுமம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 17
பணியிடம் கடலூர்
ஆரம்ப தேதி 09.01.2025
கடைசி தேதி 30.01.2025

1. பணியின் பெயர்: Dispenser 

சம்பளம்: மாதம் Rs.15,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: SSLC., HSC., D.Pharm (Ayush) Integrated Pharmacy/course for (Certificate issued by Govt. of Tamilnadu only)

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Multipurpose Hospital Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: 10th Pass with able to Read and Write in Tamil

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Ayush Doctor Siddha

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: SSLC., HSC., Degree/Registration with respective Board/Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்:  Therapeutic Assistant

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: SSLC.,HSC., Nursing Therapist Course (for Certificate issued by Govt. of Tamil Nadu only

வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://cuddalore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ/ விரைவு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், கடற்கரை சாலை, கடலூர் – 607 00 அல்லது E-Mail : dphcud@nic.in

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

  1. கல்வி தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
  2. இருப்பிட சான்று
  3. சாதி சான்று
  4. மாற்றுத்திறனாளி / விதவை கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று
  5. ஆதார் அட்டையின் நகல்

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

நீதிமன்றத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! 90 காலியிடங்கள் | சம்பளம்: Rs.80,000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *